காதல் மன்னன் காசியின் லேப்டாப்பில் 80 வீடியோக்கள்!

தமிழகத்தில் பல பெண்களை மிரட்டி சொகுசு வாழ்க்கை வந்த இளைஞன் காசியின் லேப்டாப்பில் 80 வீடியோக்கள் மற்றும் சில புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி(26). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ முடித்துள்ள இவர், கோழிக்கடை உரிமையாளர். இவர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்த போது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருக்கமாக இருந்துவிட்டு அதன் பின் அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்துள்ளான். … Continue reading காதல் மன்னன் காசியின் லேப்டாப்பில் 80 வீடியோக்கள்!